இயற்கை மருத்துவ பயிற்சி வகுப்பு - நிறைவு 07.01.2018
தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கத்தால் நடத்தப்பட்ட இயற்கை வாழ்வியல் மருத்துவ பயிற்சி வகுப்பு இரண்டாம் பிரிவு 08.01.2018 அன்று மதுரையில் நிறைவு பெற்றது. பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள் பயிற்சியாளர்களால் பாராட்டப்பட்டனர் ....
Comments
Post a Comment