Skip to main content
பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்....
தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம் நடத்திய இயற்கை வாழ்வியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. திரு.வெள்ளைச்சாமி (செயலாளர்), திரு.அமுது விஜயகுமார் வழங்கினார்கள்.
Comments
Post a Comment